ஏவா கிரேபல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஏவா காத்தரினா கிரேபல்
Eva Katharina Grebel
German Astronomer Eva Grebel.jpg
2014 இல் எவா காத்தரினா
பிறப்பு1966 (அகவை 53–54)
தியர்தோர்ப், இரைன்லாந்து- பல்லானினேட், செருமனி
வாழிடம்செருமனி, சுவிய்சர்லாந்து, சிலி, அமெரிக்கா
தேசியம்செருமனி
துறைவானியல்
பணியிடங்கள்Heidelberg University
University of Basel
Stanford University
Max Planck Institute for Astronomy, Heidelberg
University of Washington, Seattle
University of California, Santa Cruz
University of Würzburg
University of Illinois, Urbana-Champaign
கல்விபான் பல்கலைக்கழகம் (பட்டயம் 1991, முனைவர் 1995)
கல்வி கற்ற இடங்கள்பான் பல்கலைக்கழகம்
ஆய்வேடுஅண்மைப் பால்வெளிகளின் விண்மீன் தொகை ஆய்வு (1995)
அறியப்படுவதுவிண்மீன் தொகை ஆய்வும் பால்வெளி உருவாக்கமும்
விருதுகள்

ஏவா காத்தரினா கிரேபல் (Eva K. Grebel) ஒரு செருமானிய வானியலாளர் ஆவார். இவர் 2007 முதல் அய்டல்பர்கு பல்கலைக்கழகத்தின் இரேச்சன் வானியல் நிறுவனத்தின் இணை இயக்குநராக உள்ளார். இவர் விண்மீன் தொகை ஆய்விலும் பால்வெளி உருவாக்கத்திலும் வல்லுனர் ஆவார்.

ஆராய்ச்சி[தொகு]

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

  • 2015 எக்டார் அறிவியல் விருது,[1] எக்டார் கல்விக்கழக ஆய்வு நல்கை உறுப்பினர்[2]
  • 2006 யோகான் வெம்ப் விருது, இலெப்னிட்சு வானியற்பியல் நிறுவனம், போட்சுடாம் (2006)
  • 1999 என்றி சிரேழ்சியப் பன்னாட்டு ஆராய்ச்சி நல்கை விருது, அமெரிக்க வானியல் கழகம்
  • 1996 உலூத்விக் பியர்மன் விருது, செருமானிய வானியல் கழகம்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏவா_கிரேபல்&oldid=2474897" இருந்து மீள்விக்கப்பட்டது