ஏர் வெனிசுவேலா
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஏர் வெனிசுவேலா (Air Venezuela), 2001 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட வானூர்தி நிறுவனம். பல்வேறு பங்குதாரர்களைக் கொண்ட இதை, வில்லியம் என்றி மெதினா என்னும் வெனிசுவேலா நாட்டுப் பொறியியலாளர் நிறுவினார். ஸ்பெயின், போர்த்துகல், ஜெர்மனி, பிரான்சு, இத்தாலி, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு வானூர்திகளை இயக்குகிறது. இதன் தலைமையகம், வெனிசுவேலாவில் அமைந்துள்ளது.