ஏரிசு (தொன்மவியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏரிசு
ஏரிசு
பெற்றோர்கள்நைக்சு மற்றும் எரெபெசு அல்லது சியுசு மற்றும் எரா
சகோதரன்/சகோதரிஎரெபெசு அல்லது சியுசின் அனைத்துப் பிள்ளைகளும்

ஏரிசு (Eris) என்பவர் கிரேக்கத் தொன்மவியலில் காணப்படும் ஒரு பெண் கடவுள் ஆவார். உரோமத் தொன்மவியலில் இவருக்கு ஒப்பானவர் டிசுகார்டியா ஆவார். இவர் கிரேக்கத் தொன்மவியலுக்கு அமைவாக குழப்பம், பூசல், பேதம் ஆகியவற்றுக்கான கடவுள் ஆவார். இவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அடையாளம் தங்க அப்பிள் ஆகும்.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Eris (mythology)
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏரிசு_(தொன்மவியல்)&oldid=2493035" இருந்து மீள்விக்கப்பட்டது