ஏரன் ஏக்கார்ட்டு
Appearance
ஏரன் ஏக்கார்ட்டு | |
---|---|
பிறப்பு | ஏரன் எட்வர்டு ஏக்கார்ட்டு மார்ச்சு 12, 1968 கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1992–அறிமுகம் |
ஏரன் ஏக்கார்ட்டு (Aaron Eckhart, பிறப்பு: மார்ச் 12, 1968) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் 1993ம் ஆண்டு "சிலோட்டர் ஒஃப் தி இனசென்ட்சு" (Slaughter of the Innocents) என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து "தாங்க் யூ ஃபோர் சிமோக்கிங்" (Thank You for Smoking, த டார்க் நைட், ஐ, பிராங்கென்ஸ்டைன் போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பரிசியமான நடிகர் ஆனார்.
திரைப்படங்கள்
[தொகு]இவர் நடித்த சில திரைப்படங்கள்: