ஏபலின் ஈருறுப்புத் தேற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஏபலின் ஈருறுப்புத் தேற்றம் (Abel's binomial theorem) என்பது நீல்சு என்றீக்கு ஏபல் (Niels Henrik Abel) என்னும் புகழ்பெற்ற நோர்வேயின் கணிதவறிஞர் பெயரால் வழங்கும் ஒருவகையான ஈருறுப்புத் தேற்றம் ஆகும். இது கூறுவது:

எடுத்துக்காட்டு[தொகு]

m = 2[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]