உள்ளடக்கத்துக்குச் செல்

ஏஞ்சலா நிலமுனை

ஆள்கூறுகள்: 37°20′49″N 9°44′32″E / 37.346944°N 9.742222°E / 37.346944; 9.742222
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏஞ்சல் நிலமுனை
ஆள்கூறுகள்: 37°20′49″N 9°44′32″E / 37.346944°N 9.742222°E / 37.346944; 9.742222

ஏஞ்சலா நிலமுனை (French: Cap Angela; அரபி: رأس أنجلة) என்பது ஆப்பிரிக்கா கண்டத்தின் தூனிசியா நாட்டின் வடமுனையின் கடற்கரை நிலமுனை ஆகும். இது நடுநிலக் கடலின் தெற்கு கடற்பகுதியில் அமைந்துள்ளது.[1][2]

ஏஞ்சல் நிலமுனை

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Scenery of Cape Angela - Xinhua | English.news.cn". news.xinhuanet.com. Retrieved 2017-07-07.
  2. "Tunisian Ras Angela declared Africa's northernmost point".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏஞ்சலா_நிலமுனை&oldid=2599783" இலிருந்து மீள்விக்கப்பட்டது