ஏசியானா எயர்லைன்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Mergefrom.svg
இக்கட்டுரையுடன் (அல்லது இதன் பகுதியுடன்) ஏசியானா ஏர்லைன்ஸ் என்ற கட்டுரையை இணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்)

ஏசியானா எயர்லைன்ஸ் (Asiana Airlines) தென்கொரியாவின் இரு பிரதான விமானசேவை நிறுவனங்களில் ஒன்றாகும். மற்றைய நிறுவனம் கொரியன் எயர். ஏசியானா எயர்லைன்ஸ் முன்னர் சியோல் எயர்லைன்ஸ் என அழைக்கப்பட்டதாகும். தென்கொரியாவின் சியோல் நகரத்தைத் தளமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனத்தின் வெளிநாட்டுச் சேவைகளுக்கான தளமாக இஞ்சியன் சர்வதேச விமான நிலையமும் உள்ளூர் சேவைகளுக்கான தளமாக கிம்போ சர்வதேச விமான நிலையமும் பயன்படுகின்றன. 12 உள்ளூர் விமான நிலையங்களுக்கும் 17 நாடுகளின் 73 வெளிநாட்டு விமான நிலையங்களுக்கும் ஏசியானா எயர்லைன்ஸ் பறப்புக்களை மேற்கொள்கிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஏசியானா_எயர்லைன்ஸ்&oldid=1858473" இருந்து மீள்விக்கப்பட்டது