ஏகெளரி அம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோயில் நுழைவுவாயில்.

தஞ்சாவுர்  மாவட்டத்தில் வல்லம் அருகில் உள்ளது   இந்த ஏகெளரி அம்மன் கோயில். இந்தக்  கோயிலில் அம்பிகை பக்தர்களுக்கு  அருள் பாலித்து வருகிறார்.

கோயில்வரலாறு[தொகு]

ஏகெளரி அம்மன் கோயிலைக் கட்டியவர்   கரிகால சோழன் ஆவார். சோழர்களின்   வழக்கப்படி போருக்குச்  செல்வதற்கு முன் இந்த அம்மனை   வழிபட்டுச் சென்றால் வெற்றி வாகை  சூடுவர் என்பது ஐதீகம்.

ஏகெளரி அம்மன் கோயில் தல வரலாறு

சன்னதிகள்[தொகு]

இக்கோயிலில் பிரத்யங்காரா அம்மன், முருகன், கருப்பசாமி, மதுரைவீரன் மற்றும் சிவலிங்க சன்னதிகள் உள்ளது.

மேற்பார்வை[தொகு]

  • "Ekavuri Amman Temple". தினமலர்.
  • ஜூலை 12, 2017 புதன்கிழமை அன்று கோயிலுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டு எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏகெளரி_அம்மன்_கோயில்&oldid=2726665" இலிருந்து மீள்விக்கப்பட்டது