எஸ். ஷெட்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஷ. ஷெட்டர் என்பவர் கன்னடக் கவிஞர் ஆவார். இவர் 1935-ஆம் ஆண்டில் பிறந்தார். வரலாறு, கலை, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் 27 நூல்களை எழுதியுள்ளார்.

கன்னட நூல்கள்[தொகு]

  • சிரவணபெளகொளா (1981)
  • சாவிகெ ஆஹ்வானா (2004,2014)
  • சங்கம் தமிழகம் மத்து கன்னட நாடு-நுடி [சங்கத் தமிழகமும் கன்னட நாடும்] (2007)[1]
  • சோமனாதபுரா (2008)
  • பாதாமி சாளுக்யர சாசன சாகித்யா (2012)
  • சாவன்னி அரசி (2014)
  • ஹளகன்னட- லிபி, லிபிகார, லிபி வியவசாயா (2014)

விருதுகள்[தொகு]

  • கர்நாடக அரசின் இலக்கிய விருது[2]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ஷெட்டர்&oldid=2633329" இருந்து மீள்விக்கப்பட்டது