உள்ளடக்கத்துக்குச் செல்

எஸ். மோகனதாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ். மோகனதாஸ் இலங்கையின் கல்விமான்களில் ஒருவரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னைநாள் துணைவேந்தரும் ஆவார். வேதியியலில் கலாநிதிப் பட்டம் பெற்ற இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக்த்தின் விவசாய வேதியியல் துறையில் பெரும் பங்களிப்புகளை வழங்கியவர். மூத்த விரிவுரையாளர் ஆழ்வார்பிள்ளையுடன் கூட்டு முயற்சியில் வட மாகாணத்தில் முன்னோடியான ஆய்வுத்திட்டங்களை செயற்படுத்தியவர். தற்போது பல்கலைக்கழக மானியங்கள் குழுவின் செயற்பாட்டு உறுப்பினராகவும் ஆலோசகராகவும் பணியாற்றுகிறார். இலங்கை அரசின் வித்தியா ஜோதி விருது பெற்றவர்[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Highest national award for Kadir, Clarke, சண்டே டைம்சு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._மோகனதாஸ்&oldid=2218386" இலிருந்து மீள்விக்கப்பட்டது