எஸ். திருச்செல்வம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எஸ். திருச்செல்வம்
எஸ். திருச்செல்வம்.jpg
கூடுகள் சிதைந்தபோது சிறுகதைத்தொகுப்பு அறிமுகவிழா - எஸ்.திருச்செல்வம்
பிறப்புதிருநெல்வேலி (இலங்கை)
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர் ,ஊடகவியலாளர்

எஸ். திருச்செல்வம் இலங்கையில் ஒரு சிறந்த ஊடகவியலாளர், அரசியல் ஆய்வாளர், இலக்கிய விமர்சகர், தேசிய செயற்பாட்டாளர், யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த முரசொலி தினசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர்.தற்போது புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கிறார் கனடாவிலிருந்து வெளிவரும் 'தமிழர் தகவல்' இதழின் முதன்மை ஆசிரியரும் ஆவார்.

வெளியிட்ட நூல்கள்[தொகு]

  • தமிழர் தகவல் 163[1]
  • தமிழர் தகவல் [2]
  • மகாகவி பாரதி [3][4]

பெற்ற விருதுகள்[தொகு]

  • 2012-ஒன்ராறியோ அரசின் ஜூன் கோல்வூட் ஞாபகார்த்த முதன்மைச் சாதனையாளர் விருது[5]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._திருச்செல்வம்&oldid=3236595" இருந்து மீள்விக்கப்பட்டது