எஸ். கே. வெங்கடேசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எஸ். கே. வெங்கடேசன் ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் 1996 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Statistical Report on General Election, 1996". Election Commission of India. மூல முகவரியிலிருந்து 7 October 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2017-05-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._கே._வெங்கடேசன்&oldid=2384098" இருந்து மீள்விக்கப்பட்டது