உள்ளடக்கத்துக்குச் செல்

எஸ். எம். அப்துல் வதூத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ்.எம். அப்துல் வதூத் (பிறப்பு: ஆகத்து 15 1945) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், இந்தியா அதிராம்பட்டினத்தில் பிறந்த இவர், தஞ்சை மாவட்டம் நடுத்தெரு, அதிராம்பட்டினத்தை தற்போது வசிப்பிடமாகக் கொண்டுள்ளார். மேலும் இவர் ஒரு புத்தகப் பதிப்பாளரும் ஆவார்.

பெற்ற விருதுகளும், கௌரவங்களும்

[தொகு]

'தமிழ்மாமணி', கோட்டக்குப்பம் இலக்கியப் பெருவிழாவில் இவரது பதிப்புப் பணியைப் பாராட்டி வழங்கப்பட்ட விருதாகும்.

உசாத்துணை

[தொகு]
  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._எம்._அப்துல்_வதூத்&oldid=4163704" இலிருந்து மீள்விக்கப்பட்டது