எலைன் ஷோவால்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எலைன் ஷோவால்டர் (பிறப்பு - 21.01.1941) ஓர் அமெரிக்க இலக்கியத் திறனாய்வாளர் மற்றும் பெண்ணியவாதி. விக்டோரிய இலக்கியம் இவரது முக்கிய ஆய்வுக்களமாகும். இவரது ஆங்கில நூலான Inventing Herself: Claiming a Feminist Intellectual Heritage (2001) எனும் நூலில் 18 ஆம் நூற்றாண்டு முதல் 21 ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்த பெண் அடையாளங்களைக் குறித்து விவாதித்துள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எலைன்_ஷோவால்டர்&oldid=2220433" இலிருந்து மீள்விக்கப்பட்டது