எலைட்ரைட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எலைட்ரைட் (Elaterite) என்பது உரு கார்பனின் புற வேற்றுமை வடிவம் ஆகும். இது அரோனைட் எனவும் அழைக்கப்படுகிறது[1].மென்மையாகவும் நெகிழ்வுத்தன்மையுடனும் காணப்படும். சில இடங்களில் கடின உடையும் தன்மையுடனும் காணப்படுகிறது. அடர் பழுப்பு நிறத்துடன் காணப்படும் ஒளிகசியும் பொருள் ஆகுமிது ஆஸ்திரேலியாவின் கூரங் மாவட்டத்தில் கிடைக்கிறது. அப்பகுதியில் கோர்ங்கலைட் என அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

((reflist))

  1. http://www.mindat.org/min-9432.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலைட்ரைட்&oldid=2722932" இருந்து மீள்விக்கப்பட்டது