எலினா கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எலினா கான்
இயற்பெயர்
হেলেনা খান
பிறப்பு(1927-03-23)23 மார்ச்சு 1927
இறப்பு15 மார்ச்சு 2019(2019-03-15) (அகவை 91)
அட்லாண்டா, ஐக்கிய நாடுகள்
தேசியம்வங்கதேசம்i
கல்வி நிலையம்பெருமாட்டி பிரபோர்ன் கல்லூரி
வகைகுழந்தை இலக்கியம்
குறிப்பிடத்தக்க விருதுகள்full list

எலினா கான் (Helena Khan; 23 மார்ச் 1927-15 மார்ச் 2019) வங்காளதேசக் கல்வியாளரும் எழுத்தாளரும் ஆவார்.[1][2][3] பெருமாட்டி பிரபோர்ன் கல்லூரியில் எலினா இளங்கலைப் பட்டத்தை முடித்தார்.[4] தனது ஆசிரியத் தொழில் வாழ்க்கையில், இவர் ஐந்து வெவ்வேறு அரசுப் பள்ளிகளில் பணியாற்றியுள்ளார்.[4]

எலினா கான் (வலதுபுறத்திலிருந்து நான்காவது) பெருமாட்டி பிராபோர்ன் கல்லூரியின் முன் மாணவியருடன் (1948)

விருதுகள்[தொகு]

  • நூருன்னேசா கத்துன் பித்யாபினோதினி இலக்கிய விருது (1976)[5]
  • வங்கதேச சிசூ அகாதமி விருது (2001)[2]
  • வங்காள அகாதமி இலக்கிய விருது (2008)[6]
  • ஏகுசே பதக்கம் (2010)[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Novelist Helena Khan passes away". Dhaka Tribune. 2019-03-16. பார்க்கப்பட்ட நாள் 2019-03-22.
  2. 2.0 2.1 "Writer Helena Khan dies in US". Prothom Alo (in ஆங்கிலம்). 2019-03-17. பார்க்கப்பட்ட நாள் 2019-03-17.
  3. "Novelist Helena Khan passes away". Dhaka Tribune. 2019-03-16. பார்க்கப்பட்ட நாள் 2019-03-17.
  4. 4.0 4.1 Tamanna Khan (2010-07-23). "Brabourne's Bengali Muslim Women : Holding the Mast of Education". The Daily Star. பார்க்கப்பட்ட நாள் 2019-03-17.
  5. "Helena Khan passes away". The Daily Star (in ஆங்கிலம்). 2019-03-16. பார்க்கப்பட்ட நாள் 2019-03-17.
  6. "Three writers receive Bangla Academy awards". The Daily Star. 2009-02-27. https://www.thedailystar.net/news-detail-77693. 
  7. "15 named for Ekushey Padak-2010". The Daily Star. 2010-02-17. https://www.thedailystar.net/news-detail-126674. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலினா_கான்&oldid=3916826" இலிருந்து மீள்விக்கப்பட்டது