எலிசபெத் இலாதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எலிசபெத் இலாதா (Elizabeth Lada) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர்தன் ஆய்வில் "வளிம மூலக்கூற்று ஒண்முகில்களில் பொதிந்த முகிழ்நிலை பால்வெளிக் கொத்துகளின் தோற்றம், இயல்புகள், படிமலர்ச்சியில்" ஆர்வம் கொண்டுள்ளார்.[1] இவருக்கு 1992 இல் வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருது வழங்கப்பட்டது.[2] இவர் தனது மேரிலாந்து பல்கலைக்கழகப் பணிகளுக்காக அபுள் ஆய்வுநல்கையும் வென்றுள்ளார்.[1][3] இவருக்கு 1999 இல் தேசிய அறிவியல் அறக்கட்டளையின் வாழ்க்கைப்பணி விருதும் வழங்கப்பட்டது.[1][4] இவர் 1998 இல் குடியரசுத் தலைவரின் அறிவியலாளர், பொறியியலாளர்களுக்கான தொடக்க வாழ்க்கைப்பணி விருதும் பெற்றுள்ளார்.[1][5]

வாழ்க்கை[தொகு]

இவர் 1983 இல் யேல் பல்கலைக்கழகத்தில் இருந்து இயற்பியலில் இளமறிவியல் பட்டம் பெற்றார். இவர் 1990 இல் டெக்சாசு பல்கலைக்கழகத்தில் வானியலில் முனைவர் பட்டம் பெற்றார்.[1] Lada is currently Professor of Astronomy at the University of Florida.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "UF :: Astronomy". மூல முகவரியிலிருந்து 3 ஜூலை 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 1 July 2016.
  2. "Annie Jump Cannon Award in Astronomy" (27 June 2016). பார்த்த நாள் 1 July 2016.
  3. "Listing of all Hubble Fellows 1990-2016". மூல முகவரியிலிருந்து 20 பிப்ரவரி 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 1 July 2016.
  4. "NSF Award Search: Advanced Search Results.". பார்த்த நாள் 1 July 2016.
  5. "The Presidential Early Career Award for Scientists and Engineers: Recipient Details - National Science Foundation". பார்த்த நாள் 1 July 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலிசபெத்_இலாதா&oldid=3263078" இருந்து மீள்விக்கப்பட்டது