எலிசபத் வொரன்
எலிசபத் வொரன் | |
---|---|
![]() | |
Special Advisor for the Consumer Financial Protection Bureau | |
பதவியில் September 17, 2010 – August 1, 2011 | |
குடியரசுத் தலைவர் | பராக் ஒபாமா |
முன்னவர் | Position established |
பின்வந்தவர் | Raj Date |
Chairperson of the Congressional Oversight Panel | |
பதவியில் November 25, 2008 – November 15, 2010 | |
துணை | Damon Silvers |
முன்னவர் | Position established |
பின்வந்தவர் | Ted Kaufman |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | எலிசபத் வொரன் சூன் 22, 1949 Oklahoma City, ஓக்லகோமா, ஐக்கிய அமெரிக்க நாடுகள் |
அரசியல் கட்சி | Republican Party (Before 1995) Democratic Party (1995–present) |
வாழ்க்கை துணைவர்(கள்) | Jim Warren (1968–1978) Bruce Mann (1980–present) |
பிள்ளைகள் | Amelia Alexander |
படித்த கல்வி நிறுவனங்கள் | George Washington University University of Houston Rutgers University, Newark |
இணையம் | Harvard biography Campaign website |
எலிசபத் வொரன் (ஆங்கிலம்: Elizabeth Warren; பிறப்பு யூன் 22, 1949) ஒர் அமெரிக்க கடன் நொடிப்பு (bankruptcy) சட்ட வல்லுனர், அகார்வார்ட் சட்டக் கல்லூரி பேராசிரியர், நுகர்வோர் உரிமைகள் செயற்பாட்டாளர், அரசியல்வாதி. இவர் 2012 மேலவைத் தேர்தலில் மக்காளாட்சிக் கட்சியின் வேட்பாளாராக மாசச்சூசெட்ஸ் மாகாணத்தில் நிற்கிறார். இவரது நுகர்வோர் செயற்பாட்டுகளின் விளைவாக ஐக்கிய அமெரிக்க நுகர்வோர் பாதுகாப்புப் பணியகம் (U.S. Consumer Financial Protection Bureau) அமைக்கப்பட்டது.