உள்ளடக்கத்துக்குச் செல்

எலன் குராஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எலன் குரோஸ்
பிறப்புசூலை 10, 1959 (1959-07-10) (அகவை 65)
நியூ செர்சி
பணிஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர்
செயற்பாட்டுக்
காலம்
1988 முதல்

எலன் குரோஸ் (Ellen Kuras, பிறப்பு: ஜூலை 10, 1959) அமெரிக்காவைச் சார்ந்த திரைப்பட ஒளிப்பதிவாளர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார்.[1] இவர் அமெரிக்காவின் நியூ செர்சியில் பிறந்தவர். இவர் மைக்கேல் கோண்ட்ரி மற்றும் ஸ்பைக் லீ ஆகியோருடன் இணைந்து பணிபுரிந்தவர். 2013 ஆம் ஆண்டின் 63-வது பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழாவின் நடுவர்களில் இவரும் ஒருவர்.[2] இவர் 1992 ஆம் ஆண்டு முதல் திரைப்படங்கள் ஒளிப்பதிவு செய்துவருகிறார். 2008 ஆம் ஆண்டில் பெட்ராயல் திரைப்படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்றார்.

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ellen Kuras on the IMDb
  2. "The International Jury 2013". Berlinale. 28 January 2013. Archived from the original on 16 டிசம்பர் 2006. பார்க்கப்பட்ட நாள் 28 January 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலன்_குராஸ்&oldid=3546067" இலிருந்து மீள்விக்கப்பட்டது