எர்னா சோல்பர்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எர்னா சோல்பர்க்
Erna Solberg, Wesenberg, 2011 (1).jpg
நோர்வேயின் பிரதமர்
பதவியேற்பு
14 அக்டோபர் 2013
அரசர் எரால்டு V
முன்னவர் இயென்சு சுடோல்ட்டென்பர்க்
தனிநபர் தகவல்
பிறப்பு 24 பெப்ரவரி 1961 (1961-02-24) (அகவை 57)
பேர்கன், நோர்வே
அரசியல் கட்சி நோர்வே கன்சர்வேடிவ் கட்சி
படித்த கல்வி நிறுவனங்கள் பேர்கன் பல்கலைக்கழகம்

எர்னா சோல்பர்க் (Erna Solberg, 24 பெப்ரவரி 1961), நோர்வேயின் அரசியல்வாதியும் நோர்வே கன்சர்வேடிவ் கட்சியின் தலைவரும் ஆவார். இவர் 2013 பொதுத்தேர்தலில் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் குரோ ஆர்லம் புருன்ட்லாண்ட் பின் இப்பதவிக்கு வரும் 2வது பெண் ஆவார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்னா_சோல்பர்க்&oldid=2224672" இருந்து மீள்விக்கப்பட்டது