எரிக் சொல்ஹெய்ம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.Erik Solheim
எரிக் சொல்ஹெய்ம்
நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சர்
பிறப்பு 1955,ஜனவரி 18
நோர்வே
பணி நோர்வே அமைச்சர்,இலங்கை சமாதான செயற்பாட்டின் விசேட தூதுவர்.

எரிக் சொல்ஹெய்ம் (Erik Solheim, பி: ஜனவரி 18, 1955, ஒஸ்லோ) நோர்வே நாட்டின் இடது சோசலிஷ கட்சியின் (Socialist Left Party) தலைவர் ஆவார். 2005ம் ஆண்டு தேர்தேடுக்கப்பட்ட அரசாங்கத்தில் சர்வதேச அபிவிருத்தி அமைச்சாராகவும் பதவிவகித்து வருகின்றார். இலங்கையில் நோர்வே அரசின்அனுசரணையுடன் இடம்பெறும் அரசு - தமிழீழ விடுதலைப் புலிகள் இடையேயான சமாதானப் பேச்சுக்களில் சிறப்புத் தூதூவராக 2000ம் ஆண்டிலிருந்து 2006 வரை பணியாற்றி வந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எரிக்_சொல்ஹெய்ம்&oldid=2214578" இலிருந்து மீள்விக்கப்பட்டது