எம். ஏ. எம். ராமசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எம்.ஏ.எம். ராமசாமி
பிறப்பு எம்.ஏ.எம். ராமசாமி
30 ஆகஸ்ட் 1931 (1931-08-30) (அகவை 82)
இருப்பிடம் சென்னை, தமிழ்நாடு, இந்தியா

எம்.ஏ.எம். ராமசாமி, செட்டிநாடு குழும நிறுவனங்களின் கூட்டுத்தாபகரும் தற்போதைய வாரியத்தலைவரும் கர்நாடக மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினராக ஜனதா தளம் (எஸ்) கட்சி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசியல்வாதியுமாவார்.[1] புகழ்பெற்ற அண்ணாமலைப் பல்கலைகழகத்தின் இணைவேந்தராகவும் உள்ளார்.[2] சிறந்த தொழிலதிபராகவும்[3] 500 குதிரை பந்தயங்களை வென்றவராகவும்[4] விளங்குகிறார்.

விளையாட்டுத் துறையில் ஈடுபாடு கொண்ட ராமசாமி தனது பெரும்பகுதி நேரத்தை குதிரைப் பந்தயங்களில் செலவிடுகிறார். இவர் இந்திய வளைத்தடி கூட்டமைப்பின் தலைவராக இருந்தபோதே இந்திய அணி தனது ஒரே உலகக்கோப்பை வாகையர் பட்டத்தை வென்றது.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]


"http://ta.wikipedia.org/w/index.php?title=எம்._ஏ._எம்._ராமசாமி&oldid=1519385" இருந்து மீள்விக்கப்பட்டது