எம். எஸ். அமானுல்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எம். எஸ். அமானுல்லா (பிறப்பு: மே 27 1962) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், ஆளுர் கன்னியாகுமரி மாவட்டத்தைப் பிறப்பிடாகவும் சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் ஒரு கட்டுரையாளராவார். திறனாய்வு, நாட்டுப்புறவியல் முதலிய துறைகளில் அதிக ஆர்வமிக்க இவர் சென்னை புதுக்கல்லூரி நூலகராகவும், பல்வேறு அமைப்புகளின் வாழ்நாள் உறுப்பினராகவும் பணியாற்றுகிறார்.

எழுதிய நூலகள்[தொகு]

  • வரால் மீன்கள்

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._எஸ்._அமானுல்லா&oldid=2716347" இருந்து மீள்விக்கப்பட்டது