உள்ளடக்கத்துக்குச் செல்

எமரி பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Emory University
எமரி பல்கலைக்கழகம்
குறிக்கோளுரைCor prudentis possidebit scientiam
(இலத்தீன்: ஞானமுள்ள நெஞ்சில் அறிவு உள்ளது
வகைதனியார்
உருவாக்கம்1836[1]
சார்புஐக்கிய மெதடித்த தேவாலயம்[2][3]
நிதிக் கொடை$5.6 பில்லியன்[1]
தலைவர்ஜேம்ஸ் டபிள்யூ. வாக்னர்
கல்வி பணியாளர்
2,709[1]
நிருவாகப் பணியாளர்
18,807
மாணவர்கள்12,338[1]
பட்ட மாணவர்கள்6,646[1]
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்4,080[1]
அமைவிடம், ,
வளாகம்புறநகர், 631 ஏக்கர் (2.6 கிமீ²)
நிறங்கள்நீலம், தங்கம்         
தடகள விளையாட்டுகள்என்.சி.ஏ.ஏ. மூன்றாம் பிரிவு UAA
சுருக்கப் பெயர்எமரி ஈகிள்ஸ்
இணையதளம்www.emory.edu


எமரி பல்கலைக்கழகம் (Emory University) அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தின் தலைநகர் அட்லான்டா அருகில் அமைந்த தனியார் பல்கலைக்கழகம் ஆகும்.

குறிப்புக்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Teodorescu, Daniel (2006-12-01). "A Profile of Schools and Academic Resources" (PDF). The Office of Institutional Research. Emory University. Archived from the original (PDF) on 2007-06-15. பார்க்கப்பட்ட நாள் 2007-05-30.
  2. "Emory University". International Association of Methodist Schools, Colleges, and Universities (IAMSCU). Archived from the original on 2007-10-07. பார்க்கப்பட்ட நாள் 2007-06-29.
  3. "About Emory". Emory University. Archived from the original on 2007-07-04. பார்க்கப்பட்ட நாள் 2007-06-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எமரி_பல்கலைக்கழகம்&oldid=3545915" இலிருந்து மீள்விக்கப்பட்டது