எப்டனால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எப்டனால்[1]
Heptanal.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
எப்டனால்
வேறு பெயர்கள்
எப்டனால்டிகைடு
ஆல்டிகைடு சி-7
எனந்தால்
எப்டைல் ஆல்டிகைடு
என்-எப்டனால்
இனங்காட்டிகள்
111-71-7 Yes check.svgY
ChEMBL ChEMBL18104 Yes check.svgY
ChemSpider 7838 Yes check.svgY
InChI
  • InChI=1S/C7H14O/c1-2-3-4-5-6-7-8/h7H,2-6H2,1H3 Yes check.svgY
    Key: FXHGMKSSBGDXIY-UHFFFAOYSA-N Yes check.svgY
  • InChI=1/C7H14O/c1-2-3-4-5-6-7-8/h7H,2-6H2,1H3
    Key: FXHGMKSSBGDXIY-UHFFFAOYAJ
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C14390 Yes check.svgY
பப்கெம் 8130
SMILES
  • O=CCCCCCC
UNII 92N104S3HF Yes check.svgY
பண்புகள்
C7H14O
வாய்ப்பாட்டு எடை 114.18
தோற்றம் தெளிவான நீர்மம்
அடர்த்தி 0.80902, 30 °செல்சியசில்
உருகுநிலை −43.3 °C (−45.9 °F; 229.8 K)
கொதிநிலை 152.8 °C (307.0 °F; 425.9 K)
சிறிதளவு கரையும்
-81.02•10−6 செ.மீ3/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

எப்டனால் (Heptanal) என்பது C7H14O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பழ நறுமணத்துடன் நிறமற்ற நீர்மமாகக் காணப்படும் இச்சேர்மம் ஓர் ஆல்கைல் ஆல்டிகைடு ஆகும். எப்டனால்டிகைடு என்ற பெயராலும் இச்சேர்மத்தை அழைக்கிறார்கள். வாசனைப் பொருட்கள் மற்றும் உயவுப்பொருள்கள் தயாரிப்பில் எப்டனாலை ஒரு முன்னோடிச் சேர்மமாகக் கருதுகிறார்கள்[2]

தயாரிப்பு[தொகு]

அழுத்தத்தின் முன்னிலையில் ஆமணக்கு எண்ணெயை வாலை வடித்தல் செய்து எப்டனாலைத் தயாரிக்கிறார்கள். இரிசினோலெயிக் அமிலத்தின் எசுத்தர்களை தரம் சிதைத்து இதைத் தயாரிக்கிறார்கள். எக்சீனை ஐதரோபார்மைலேற்றம் செய்தும் எப்டனாலைத் தயாரிக்க முடியும் [2].

பயன்கள்[தொகு]

பல வாசனைத் திரவியங்களுக்கு இது ஆக்கக்கூறாக உள்ள α- அமைல்சின்னமால்டிகைடை தொழிற்சாலைகளில் பெருமளவில் தயாரிக்க எப்டனாலைப் பயன்படுத்துகிறார்கள். 1-எப்டனால் மற்றும் எத்தில் எப்டனோயேட்டு முதலானவற்றை தயாரிக்க உதவும் முன்னோடிச் சேர்மமாகவும் இது பயன்படுகிறது. சில உயவுப் பொருள்களுக்கு ஆக்கக்கூறாக எப்டனோயேட்டு உள்ளது [2] It is the precursor to 1-heptanol and ethyl heptanoate, the latter being a component of certain lubricants.[3].

மேற்கோள்கள்[தொகு]

  1. Merck Index, 11th Edition, 4578.
  2. 2.0 2.1 2.2 Christian Kohlpaintner, Markus Schulte, Jürgen Falbe, Peter Lappe, Jürgen Weber (2005), "Aldehydes, Aliphatic", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, doi:10.1002/14356007.a01_321.pub2CS1 maint: multiple names: authors list (link)
  3. n-Heptyl Aldehyde at chemicalland21.com
"https://ta.wikipedia.org/w/index.php?title=எப்டனால்&oldid=2483789" இருந்து மீள்விக்கப்பட்டது