எபன் மாக்லன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எபன் மாக்லன்

எபன் மாக்லன் (Eben Moglen) ஒரு வழக்குரைஞர். கட்டற்ற மென்பொருள் இயக்கத்தின் சட்ட ஆலோசகர். கட்டற்ற மென்பொருளுக்கான சட்ட மையத்தின் தலைமைப் பொறுப்பாளர். கொலம்பியா சட்டக் கல்லூரியின் பேராசிரியர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எபன்_மாக்லன்&oldid=2215220" இருந்து மீள்விக்கப்பட்டது