என்95 முகமூடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
N95 மாஸ்க்

ஒரு N95 மாஸ்க் அல்லது N95 சுவாசக் கருவி என்பது N95 NIOSH காற்று வடிகட்டுதல் மதிப்பீட்டை பூர்த்தி செய்யும் ஒரு துகள் வடிகட்டியைக் கொண்ட ஒரு சுவாசக் கருவியாகும், அதாவது இது குறைந்தது 95% காற்றின் வழி பரவும் துகள்களை வடிகட்டுகிறது, ஆனால் எண்ணெய் போன்ற பொருட்களை வடிகட்டாது. இது மிகவும் பொதுவான துகள் போன்ற பொருட்களை வடிகட்டும் முகக்கவச சுவாசக் கருவியாகும். [1] இந்த வகையான சுவாசக் கருவி துகள்களிலிடமிருந்து நம்மைப் பாதுகாக்கிறது, ஆனால் வாயுக்கள் அல்லது நீராவி போன்றவற்றினை வடிகட்ட இயலாது. [2]

சான்றுகள்[தொகு]

  1. "NIOSH-Approved N95 Particulate Filtering Facepiece Respirators - A Suppliers List". U.S. National Institute for Occupational Safety and Health (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-03-19. பார்க்கப்பட்ட நாள் 2020-03-27.
  2. "Respirator Trusted-Source: Selection FAQs". U.S. National Institute for Occupational Safety and Health (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-03-12. பார்க்கப்பட்ட நாள் 2020-03-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்95_முகமூடி&oldid=2942538" இலிருந்து மீள்விக்கப்பட்டது