என். கே. பி. சால்வே சேலஞ்ஜர் கோப்பை
Appearance
என்.கே.பி. சால்வே சேலஞ்ஜர் கோப்பை பொதுவாக சேலஞ்ஜர் கோப்பை என அழைக்கப்படுகிறது. இது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் வழங்கப்படுகிறது. 1994-95 பருவம் முதல் இக்கோப்பைக்கானப் போட்டி நடைபெறுகிறது.[1]
வெற்றி பெற்ற அணிகள்
[தொகு]இக்கோப்பையை முதல் முறையாக இந்தியா சீனியர்ஸ் அணி வென்றது.அதிக முறை இக்கோப்பையை வென்ற அணியும் இதுவே (7 முறை).
- 1994-95 இந்தியா சீனியர்கள்
- 1995-96 இந்தியா சீனியர்கள்
- 1996-97 இந்தியா சீனியர்கள்
- 1997-98 இந்தியா சீனியர்கள்
- 1998-99 இந்திய ஏ / இந்தியா பி
- 1999-00 இந்தியா சீனியர்கள்
- 2000-01 இந்தியா சீனியர்கள்
- 2001-02 இந்திய ஏ
- 2002-03 விளையாடவில்லை
- 2003-04 இந்திய ஏ
- 2004-05 இந்திய ஏ
- 2005-06 இந்தியா சீனியர்கள்
- 2006-07 இந்தியா ப்ளூ / இந்தியா ரெட்
- 2007-08 இந்தியா ப்ளூ
- 2008-09 இந்தியா ப்ளூ
- 2009-10 இந்தியா ரெட்
- 2010-11 இந்தியா ப்ளூ
- 2011-12ல் இந்தியா சிவப்பு / இந்தியா பசுமை
- 2012-13 இந்தியா பி
- 2013-14 இந்தியா ப்ளூ[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-23. பார்க்கப்பட்ட நாள் 2017-04-19.
- ↑ www.espncricinfo.com/challenger-trophy-2013-14/content/series/649117.html