என்டோஸ் போர்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்த எண்டோஸ்போர் பாக்டிரியல் DNA ரிபோசோம் மற்றும் நிறைய அளவு டிபிகோலினிக் அமிலத்தையும் கொண்டுள்ளது. இந்த அமிலம் எண்டோஸ்போரை உறங்கு நிலையில் வைத்திருக்க உதவுகிறது.
எண்டோஸ்கோப் என்பது சிறப்பு வகை எதிர்ப்பு மிக்க மற்றும் செயலற்ற நிலையில் இருக்கும் ஒரு வகை புரதமாகும். இது பாக்டீரியாவில் மட்டுமே காணப்படும்.
கிராம் வகை பாக்டீரியங்கள் இதை பெரும்பாலும் உற்பத்தி செய்யும்.
பாக்டீரியங்கள் வாழும் இடத்தில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதாவது , வேதியல் மற்றும் இயற்பியல் காரணிகளில் ஏதேனும் மாறுதல் ஏற்பட்டாலும் அது உடனே இறந்து விடாது
பாக்டீரியாவானது தன்னைத்தானே தன் மூலக்கூறுகளை மாற்றியமைத்து அந்த மாறுபட்ட சூழ்நிலைக்கு வாழும் சக்தியை இந்த என்டோ ஸ்போர்கள் வழங்குகிறது.
.