எனமாலா ராம கிருஷ்ணுடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எனமாலா ராம கிருஷ்ணுடு (Yanamala Rama Krishnudu) ஆந்திராவை சேர்ந்த மூத்த அரசியல்வாதி ஆவார். [1]

1995 முதல் 1999 வரை ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையின் சபாநாயகராகப் பணியாற்றினார். இவர் பெரும்பாலும் ஒரு அறிவார்ந்த அரசியல்வாதியாகவும், தொழில்நுட்ப ரீதியாக சிறந்த தலைவராகவும் கருதப்படுகிறார்.

ஜூன் 2014 முதல் மே 2019 வரை நா. சந்திரபாபு நாயுடு அரசாங்கத்தில் நிதி மற்றும் திட்டமிடல், வணிக வரிகள், சட்டமன்ற விவகாரங்களுக்கான அமைச்சராகவும் பணியாற்றினார் [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "My Neta". பார்க்கப்பட்ட நாள் 17 July 2012.
  2. "Council of Ministers of Andhra Pradesh". பார்க்கப்பட்ட நாள் 11 June 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எனமாலா_ராம_கிருஷ்ணுடு&oldid=3819115" இலிருந்து மீள்விக்கப்பட்டது