எத்தைனால்
தோற்றம்
|
| |||
| பெயர்கள் | |||
|---|---|---|---|
| முறையான ஐயூபிஏசி பெயர்
எத்தைனால்[1] | |||
| வேறு பெயர்கள்
ஐனால், எத்தினைல் ஆல்ககால், ஐதராக்சியசிட்டைலீன்
| |||
| இனங்காட்டிகள் | |||
| 32038-79-2 | |||
| ChemSpider | 110037 | ||
InChI
| |||
| யேமல் -3D படிமங்கள் | Image Image | ||
| பப்கெம் | 123441 | ||
| |||
| பண்புகள் | |||
| C2H2O | |||
| வாய்ப்பாட்டு எடை | 42.04 g·mol−1 | ||
| அடர்த்தி | 0.981கி/செ.மீ | ||
| கொதிநிலை | 77.1 °C (170.8 °F; 350.2 K) @ 760மி.மீ பாதரசத்தில் | ||
| தீங்குகள் | |||
| தீப்பற்றும் வெப்பநிலை | 14.7 °C (58.5 °F; 287.8 K) | ||
| வெப்பவேதியியல் | |||
| Std enthalpy of formation ΔfH |
41.6 கிலோ யூல் மோல்l−1 | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
எத்தைனால் (Ethynol) என்பது C2H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிம வேதியியல் சேர்மமாகும். இதுவோர் ஆல்க்கைன் – ஆல்ககால் (ஐனால்) ஆகும். எத்தினோனின் நிலைப்புத்தன்மை குறைந்த அமைப்பு மாற்றியன் எத்தைனால் ஆகும்.
தாழ் வெப்பநிலை திண்ம ஆர்கான் தளத்தில் எத்தினோனால் எத்தனைனாலாக மாற்றமடைய இயல்கிறது [2][3].
இதையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ethynol". The PubChem Project. USA: National Center for Biotechnology Information.
- ↑ Hochstrasser, Remo; Wirz, Jakob (1990). "Reversible Photoisomerisierung von Keten zu Ethinol". Angewandte Chemie 102 (4): 454. doi:10.1002/ange.19901020438.
- ↑ Hochstrasser, Remo; Wirz, Jakob (1989). "Ethinol: Photochemische Erzeugung in einer Argonmatrix, IR-Spektrum und Photoisomerisierung zu Keten". Angewandte Chemie 101 (2): 183. doi:10.1002/ange.19891010209.

