எத்தில் குளோரோபார்மேட்டு
Appearance
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
எத்தில் கார்பனோகுளோரிடேட்டு | |
வேறு பெயர்கள்
குளோரோபார்மிக் அமில எத்தில் எசுத்தர்
காதைல் குளோரைடு எத்தில் குளோரோகார்பனேட்டு | |
இனங்காட்டிகள் | |
541-41-3 | |
ChemSpider | 10465 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 10928 |
| |
பண்புகள் | |
C3H5ClO2 | |
வாய்ப்பாட்டு எடை | 108.52 g/mol |
தோற்றம் | தெளிவான நீர்மம் |
அடர்த்தி | 1.1403 கிராம்/செ.மீ3 |
கொதிநிலை | 95 °C (203 °F; 368 K) |
சிதைவடையும் | |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | அரிக்கும் தீப்பற்றி எரியும் |
தீப்பற்றும் வெப்பநிலை | 61 °C (142 °F; 334 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
எத்தில் குளோரோபார்மேட்டு (Ethyl chloroformate) என்பது C3H5ClO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். குளோரோபார்மிக் அமிலத்தினுடைய எத்தில் எசுத்தர் எத்தில் குளோரோபார்மேட்டு ஆகும். கரிமத் தொகுப்பு வினைகளில் எத்தில் கார்பமேட்டு பாதுகாப்பு குழுவை அறிமுகம் செய்வதற்கு ஒரு வினைப்பொருளாவும், கார்பாக்சிலிக் நீரிலிகளைக் உருவாக்கவும் இதைப் பயன்படுத்துகிறார்கள்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Merck Index, 11th Edition, 3742.