உள்ளடக்கத்துக்குச் செல்

எத்திலெக்சைல் பால்மிடேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எத்திலெக்சைல் பால்மிடேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
எக்சாடெக்கேனாயிக் அமில 2-எத்த்லெக்சைல் எசுத்தர்
வேறு பெயர்கள்
ஆக்டைல் பால்மிடேட்டு
இனங்காட்டிகள்
29806-73-3 Y
ChemSpider 8649628 Y
InChI
  • InChI=1S/C24H48O2/c1-4-7-9-10-11-12-13-14-15-16-17-18-20-22-24(25)26-23(6-3)21-19-8-5-2/h23H,4-22H2,1-3H3 Y
    Key: GJQLBGWSDGMZKM-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C24H48O2/c1-4-7-9-10-11-12-13-14-15-16-17-18-20-22-24(25)26-23(6-3)21-19-8-5-2/h23H,4-22H2,1-3H3
    Key: GJQLBGWSDGMZKM-UHFFFAOYAS
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10474217
  • O=C(OC(CCCCC)CC)CCCCCCCCCCCCCCC
UNII 2865993309 Y
பண்புகள்
C24H48O2
வாய்ப்பாட்டு எடை 368.65 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

எத்திலெக்சைல் பால்மிடேட்டு (Ethylhexyl palmitate) என்பது C24H48O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஆக்டைல் பால்மிடேட்டு என்ற பெயராலும் இச்சேர்மத்தை அழைக்கலாம். நிறைவுற்ற பக்கச் சங்கிலியுடன் கூடிய கொழுப்பு அமில எசுத்தரான இதை 2-எத்திலெக்சனால் மற்றும் பால்மிட்டிக் அமிலம் ஆகியனவற்றை வினைபுரியச் செய்து எத்திலெக்சைல் பால்மிடேட்டை வருவிக்கலாம். பொதுவாக அழகு சாதனப் பொருட்களில் இது பயன்படுத்தப்படுகிறது.[1]

இயற்பியல் பண்புகள்

[தொகு]

எத்திலெக்சைல் பால்மிடேட்டு அறை வெப்பநிலையில் ஒரு தெளிவான நிறமற்ற நீர்மம் ஆகும். இலேசான கொழுப்பு மணம் வீசும். 2-எத்திலெக்சனால் மற்றும் பால்மிட்டிக் அமிலம் ஆகியன அமில வினையூக்கியின் முன்னிலையில் வினைபுரிந்து எசுத்தரைக் கொடுக்கின்றன.

பயன்கள்

[தொகு]

அழகியல் துறை பொருட்கள் உருவாக்கத்தில் ஒரு கரைபானாக, கடத்தும் முகவராக, நிறமியை ஈரப்படுத்தும் முகவராக, நறுமண நிலைநிறுத்தியாக, இளக்கியாக என பலவாறாகப் பயன்படுகிறது. சில சிலிக்கோன் வழிப்பெறுதிகள் போல தோலின் மீது இது செயற்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "CPID", www.whatsinproducts.com, பார்க்கப்பட்ட நாள் 2024-06-15