எதிர் இருமடி விதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இயற்பியலில் எதிர் இருமடி விதி (Inverse-square law) என்பது எந்தவொரு இயற்பொருளின் செறிவும் மூலத்திலிருந்து அதன் தொலைவின் இருமடிக்கு (வர்க்கம்) எதிர்விகிதத்தில் அமையும்.

இவ்விதியின் சமன்பாட்டு வடிவம்:

செறிவு 1/(தூரம்)

குறிப்பாக, புள்ளி அளவுள்ள ஓர் ஒளிமூலம், மின்காந்த கதிர் மூலம் (Source of EM Rays), காந்த முனை அல்லது மின்னூட்டம் இவைகளின் செறிவு அளவிடப்படும் புள்ளிக்கும் மூலத்திற்கும் உள்ள தொலைவின் இருமடிக்கு எதிர் விகிதத்தில் இருக்கும். அதாவது:

இதுவே எதிர் இருமடி விதியாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எதிர்_இருமடி_விதி&oldid=2746082" இலிருந்து மீள்விக்கப்பட்டது