எதிர்மறைத் தேர்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எதிர்மறைத் தேர்வு என்பது காப்பீட்டு வர்த்தகம் தொடர்பான ஒரு சொற்றொடர் ஆகும்.ஆயுள் காப்பீட்டைத் தெரிவு செய்யும் ஒருவர், காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து நிதியைக் கோருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும்போது அந்த உண்மையை நிறுவனத்துக்குத் தெரிவிக்காமல் மற்ற வாடிக்கையாளர்களைப் போலவே தானும் குறைந்த பிரிமியத்தில் காப்பீட்டைப் பெற்றுவிடுவதைக் குறிக்கிறது.இதனால் காப்பீட்டு நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எதிர்மறைத்_தேர்வு&oldid=3915062" இலிருந்து மீள்விக்கப்பட்டது