எண்பேராற்றல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பேரண்டத்தின் எண்பேராற்றல்கள் அட்டமா சக்திகள் எனத் தொகுக்கப்பட்டுப் பெயர் சூட்டப்பட்டுள்ளன. அவை சயை, விசையை, சயந்தி, அபராசிதை, சித்தை, இரத்தை, அலம்பதை, உற்பலை என்பவை.[1] இவை வடநூல் வழி வந்தவை.

அடிக்குறிப்பு[தொகு]

  1. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், 2005, பக்கம் 206
"https://ta.wikipedia.org/w/index.php?title=எண்பேராற்றல்&oldid=2745493" இருந்து மீள்விக்கப்பட்டது