எடீ ஹேசல்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
எடீ ஹேசல் ( ஏப்ரல் 10, 1950 – டிசம்பர் 23, 1992 ) அமெரிக்காவின் தொடக்க-கால ஃபங்க் இசை வல்லுனர்.
மேகட் பிரெயின் என்ற பாடலுக்கு அவர் இசைத்த பத்து நிமிட கிதார் தனியிசை, சில இசைத் திறனாய்வாளர்களால் மிகச்சிறந்த கிதார் தனியிசை என்று தர வரிசைப்படுத்தப்பட்டுள்ளது; இன்னும் சில திறனாய்வாளர்கள், கிதார் இசையில் முடிசூடா மன்னனான ஜிமி எண்ட்ரிக்சுக்கு நிகராக ஹேசலை நிறுத்துகின்றனர்.