எடிஃபீசியோ இட்டாலியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இத்தாலி கட்டிடம்

எடிஃபீசியோ இட்டாலியா (இத்தாலியக் கட்டிடம், Edifício Itália) என்பது பிரேசிலின் சாவோ பாவுலோ நகரில் கட்டப்பட்டுள்ள வானளாவிகளிலேயே மிக உயரமானது ஆகும். இந்த வானளாவி தற்போதைக்கு பிரேசிலில் உள்ள உயரமான வானளாவிகள் பட்டியலில், இரண்டாவதாக இடத்தில் உள்ளது. இது 46 அடுக்கு மாடிகளைக் கொண்டுள்ளது. 168மீ உயரமுள்ள இந்த வானளாவியின் கட்டுமானப் பணிகள் 1956 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 1965 இல் நிறைவுற்றன. இக்கட்டடத்தை செருமனிய பிரேசீலிய கட்டடக் கலைஞர் பிரான்ஸ் ஹீப் என்பவரால் வடிவமைக்கப்பட்டது.

வெளியிணைப்புக்கள்[தொகு]

ஆள்கூறுகள்: 23°32′43″S 46°38′37″W / 23.54528°S 46.64361°W / -23.54528; -46.64361