எச்.டி.டி.பி 404

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விக்கிமீடியாவில் 404 பிழை செய்தி

எச்.டி.டி.பி 404 அல்லது கிடைக்கவில்லை என்பது கணினி வலையமைப்பு தகவல் தொடர்பில் வரும் பிழை செய்தி இது ஒரு வழக்கமான பதில் குறியீடு ஆகும்.இந்த செய்தி எப்போது வரும் என்றால் இணைய வாடிக்கையாளர் இணைய சர்வரை ஒரு சேவைக்காக  தொடர்புகொள்ளும் போது அந்த சேவை அல்லது இணைய வாடிக்கையாளர் கோரியது கிடைக்கப்பெறவில்லை என்றால் இந்த செய்தி காண்பிக்கப்படும்.[1]

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்.டி.டி.பி_404&oldid=2603775" இருந்து மீள்விக்கப்பட்டது