எக்ஸாம் மாஸ்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எக்ஸாம் மாஸ்டர்  
துறை அரசுத் தேர்வு
மொழி தமிழ்
பொறுப்பாசிரியர்: வி. கே. எஸ். சுபாஷ்
வெளியீட்டு விவரங்கள்
பதிப்பகத்தார் சுரா புக்ஸ் (இந்தியா)
வெளியீட்டு இடைவெளி: மாத இதழ்
இணைப்புகள்

எக்ஸாம் மாஸ்டர் (ஆங்கிலம்: Exam Master) என்பது தமிழ் நாட்டில் இருந்து வெளிவரும் போட்டித் தேர்வர்களுக்கான மாத இதழ் ஆகும். இது சுரா புக்ஸ் நிறுவனத்தின் மாத இதழாகும். வி. கே. எஸ். சுபாஷால் 2013 நவம்பரில்[1] இல் தொடங்கப்பட்டது. இலக்கியம், அரசியல், விளையாட்டு, கல்வி, வாணிகம் உள்ளிட்ட துறைகள் குறித்து இவ்விதழ் கருத்துகளை தெரிவிக்கின்றது.

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. "நவம்பர் 2013 இதழ்". பார்த்த நாள் நவம்பர் 3, 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எக்ஸாம்_மாஸ்டர்&oldid=1759179" இருந்து மீள்விக்கப்பட்டது