எக்சுக்கதிர் உடனொளிர்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிநெந்து ஆலை தரக் கட்டுபாட்டு ஆய்வகத்தில் தன்னியக்க ஊட்டமுள்ள பிலிப்சு எக்சுக்கதிர் உடனொளிர்வு கதிர்நிரல் அளவி
டிரேப்பர்சு வணிகக்குழுவின் இரெம்பிராண்டு ஓவிய முப்பருமான அலகீடு
கெல்முட் பிழ்சர் நிறுவனத்தின் பொன்மப் பூச்சுத் தடிப்பையும் ஒப்புதல் இல்லாத பொருட்களின் வாய்ப்புள்ல மாசுறலையும் சரிபார்க்க உதவும் எக்சுக்கதிர் உடனொளிர்வு கதிர்நிரல் அளவி

எக்சுக்கதிர் உடனொளிர்வு (X-ray fluorescence) (XRF) என்பது உயர் ஆற்றல் எக்ஸ் - கதிர்கள் அல்லது காமா கதிர்களால் கிளர்த்தப்படும்போது, கிளர்த்தப்பட்ட ஒரு பொருளிலிருந்து வெளிவரும் " இரண்டாம் நிலை " (அல்லது உடனொளிர் )எக்சுக்கதிர் பாங்கு உமிழ்வு ஆகும். இந்த நிகழ்வு தனிமப் பகுப்பாய்வுக்கும் வேதியியல் பகுப்பாய்வுக்கும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது , குறிப்பாக உலோகங்கள் , கண்ணாடி, வெங்களிப்பாண்டங்கள் ஆய்விலும், கட்டிடப் பொருட்களின் ஆய்விலும் , புவி வேதியியல் , தடயவியல் அறிவியல் , தொல்லியல்யாய்விலும் ஓவியங்கள் போன்ற கலைப் பொருட்களின் ஆராய்ச்சியிலும் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]