எக்சா அயோடோபென்சீன்
Appearance
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
எக்சா அயோடோபென்சீன்
| |
வேறு பெயர்கள்
பெர் அயோடோபென்சீன்
| |
இனங்காட்டிகள் | |
608-74-2 | |
ChemSpider | 11360 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 11853 |
| |
பண்புகள் | |
C6I6 | |
வாய்ப்பாட்டு எடை | 833.49 g·mol−1 |
தோற்றம் | ஆரஞ்சு நிறப்படிகங்கள்[1] |
அடர்த்தி | 4.60 கி/செ.மீ3 |
உருகுநிலை | 430 °C (806 °F; 703 K)[1] |
கரையாது | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
எக்சா அயோடோபென்சீன் (Hexaiodobenzene) என்பது C6I6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கரிம வேதியியல் சேர்மமாகும். பென்சீன் கட்டமைப்பிலுள்ள ஆறு ஐதரசன் அணுக்களும் அயோடின் அணுக்களால் இடப்பெயற்சி செயப்பட்டிருக்கும் கட்டமைப்பின் அடிப்படையில் இதை பென்சீன் வழிப்பொருள் என்பர். ஆரஞ்சு நிறப்படிகங்களாகref name="Mattern"/> உருவாகும் எக்சா அயோடோபென்சீன் எல்லா வகையான கரைப்பான்களிலும் சிறிதளவே கரைகிறது.
சூடான புகையும் கந்தக அமிலத்தின்[2] முன்னிலையில் பென்சாயிக் அமிலத்தை அயோடினேற்றம் செய்வதன் மூலம் எக்சா அயோடோபென்சீன் தயாரிக்கமுடியும். எதிர்பார்த்தைப் போலவே மைய C6 வளையக் கட்டமைப்பை இச்சேர்மம் ஏற்றுள்ளது[3].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Daniell Lewis Mattern: Periodination of Benzene with Periodate/Iodide, J. Org. Chem., 1983, 48 (24), pp. 4772–4773 (எஆசு:10.1021/jo00172a063; PDF).
- ↑ Erwin Rupp "Ueber die perhalogenirten Phtalsäuren und das Hexajodbenzol", Chem. Ber., 1896, Volume 29, pp. 1625–1634 (எஆசு:10.1002/cber.18960290293).
- ↑ Ghosh, Sandip; Reddy, C. Malla; Desiraju, Gautam R. "Hexaiodobenzene: a redetermination at 100 K", Acta Crystallographica, Section E: Structure Reports Online, 2007, 63(2), o910–o911 (எஆசு:10.1107/S1600536807002279).
.