எக்சாம்பல்.கொம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Example.com[1], example.net[2], example.org[3] மற்றும் example.edu[4] போன்றவை இரண்டாம் நிலை டொமைன்கள்[5] ஆகும். இவை ஆவணங்களில் உதாரணமாக

பயன்படும்.'username@example.com' இணையத்தளங்களில் பதிவு செய்யும்போது பயன்படும். இது, அவ்விடத்தில் உங்கள் ஈமெயில் முகவரியை வழங்க வேண்டும் என்பதை குறிக்கிறது. 'இவை இனைய ஒதுக்கப்பட்ட எண்கள் ஆணையத்தினால்(IANA)[6]' பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "example.com". 8 சனவரி 2016 அன்று பார்க்கப்பட்டது.
  2. "example.net". 8 சனவரி 2016 அன்று பார்க்கப்பட்டது.
  3. "example.org". 8 சனவரி 2016 அன்று பார்க்கப்பட்டது.
  4. "example.edu". 8 சனவரி 2016 அன்று பார்க்கப்பட்டது.
  5. ta.wikipedia.org/wiki/இரண்டாம்_நிலை_டொமைன்
  6. http://www.iana.org/domains/reserved
"https://ta.wikipedia.org/w/index.php?title=எக்சாம்பல்.கொம்&oldid=3595240" இருந்து மீள்விக்கப்பட்டது