ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, கிளிக்குடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிளிக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இந்தியாவின் தமிழ்நாட்டில், புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம் கிளிக்குடி ஊராட்சியில் அமைந்துள்ளது. இப்பள்ளியானது இரண்டு ஆசிரியர்களோடு செயல்பட்டு வருகிறது.

நிர்வாகம்[தொகு]

இப்பள்ளியானது அன்னவாசல் ஒன்றிய கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவரின் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

சிறப்புகள்[தொகு]

ஒன்று முதல் ஐந்து வகுப்புகள் கொண்ட இரண்டு வகுப்பறைக் கட்டிடத்தில், இயற்கை எழில்சூழ்ந்த நிலையில் அமைந்துள்ளது.

கற்றல் கற்பித்தல் முறைகள்[தொகு]

எளிய படைப்பாற்றல் முறைகளைப் பயன்படுத்தி கற்றல் கற்பித்தல் நடைபெறுகிறது.