ஊமைத்துரை (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஊமைத்துரை
நூல் பெயர்:ஊமைத்துரை
ஆசிரியர்(கள்):எஸ் ஐயர்
துறை:{{{பொருள்}}}
இடம்:இந்தியா தமிழ்நாடு
மொழி:தமிழ்

ஊமைத்துரை எனும் நூல் எஸ் ஐயர் என்பவரால் எழுதப்பட்டதாகும். இந்நூலை பிளாக் அன்ட் வொய்ட் பப்ளிகேசன்ஸ் வெளியிட்டுள்ளது. இந்நூலில் கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரையின் வரலாற்றை எஸ் ஐயர் எழுதியுள்ளார்.

நாட்டுப்புற கதைபாடலை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. இதில் கட்டபொம்மு இறந்த பிறகு ஊமைதுரை ஆங்கிலேயரிடம் சண்டையிடுவதும், பின் சண்டையை விடுத்து காவியுடை அணிந்து வடகாசி சென்று காசி விசுவநாதரை தொழுதார். பின்பு இமயமலைக்கு சென்று தவயோகியாக ஆனார் என்கிறது இந்நூல்.

பொருளடக்கம்[தொகு]

  • கட்ட பொம்மு
  • ஆளும் சிங்கம்
  • பொறமைப் பேய்
  • வீரச்சாவு
  • சுற்றத்தார் சூழ்தல்
  • மாயைக் கோட்டை
  • வீரரின் மிடுக்கு
  • எலி வேட்டை
  • கொடுஞ்சமர்
  • மாய மறைவு
  • சாமியைப் பார்
  • மாதரின் மதிநலம்
  • செவ்விள நீர்
  • கமுதியில் கண்டது
  • அடிமேல் அடி
  • சுருள் வாலின் வேலை
  • குரங்குச் சண்டை
  • துரையின் பரிவுரை
  • தணியாவீரம்
  • தவயோகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊமைத்துரை_(நூல்)&oldid=1509921" இலிருந்து மீள்விக்கப்பட்டது