ஊதிய எண்ணெய்
ஊதிய எண்ணெய் அல்லது சேதமுற்ற எண்ணெய் (Blown oil) என்பது உலா் எண்ணெய் ஆகும். இது ஆக்ஸிஜனேற்ற வினையில் மாற்றம் அடைகிறது.
விளக்கம்
[தொகு]உயா்வெப்பநிலையில் உலா் எண்ணெய்கைள பகுதி நேர ஆக்ஸிஜனேற்றம் செய்யும்போது எண்ணெயானது ஊதிவிடப்படுவதனால் சேதமடைகின்றன. ஊதியமுறையில் எண்ணெயின் வெப்பநிைலை 70 °C யிலிருந்து 120 °C வரை (158 to 248 °F) ஊயர்த்தப்பட்டு, காற்றானது எண்ணெய் திரவத்தின் வழியே செலுத்தப்படுகிறது.[1] இந்த வினையின்படி C-O-C மற்றும் C-C குறுக்கு பிணைப்பு, ஹைட்ராக்ஸில் மற்றும் காா்பாக்சில் வினைச்செயல் தொகுதியை உருவாக்குகிறது. ஊதிய எண்ணெயானது சூடுபடுத்தப்படும் எண்ணெயிலிருந்து (Stand oil) வேறுபட்டது.[1]
ஊதிய எண்ணெய்கள் வெப்பத்தில் மாற்றம் செய்யப்படும் எண்ணெய்களிடமிருந்து வேதியியல் ரீதியாக வேறுபடுகின்றன,[1] இவை ஸ்டாண்டட் எண்ணெய்கள் எனப்படுகின்றன.[2]
ஊதிய எண்ணெய், விதை எண்ணெய், கடுகு எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், சோயா எண்ணெய்களை உள்ளடக்கியது.
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Lower, E. S. (1987). "Blown (air oxidised) vegetable & marine oils & paint manufacture". Pigment & Resin Technology 16 (5): 7. doi:10.1108/eb042356.
- ↑ "The differences between stand oils and blown oils", www.seatons-uk.co.uk, பார்க்கப்பட்ட நாள் 1 February 2015