ஊசேடம் தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
  பாலடிக் கடலில் அமைந்துள்ள ஊசேடம் தீவு (usedom island) ஏறத்தாழ 425 ச.கி.மீ பரப்பைக் கொண்டுள்ளது. முன்பு ஜெர்மானியிலுள்ள பொமெரேனியா மாநிலத்தைச் சார்ந்திருந்த இத்தீவு 1945இல் கிழக்கு ஜெர்மனி மற்றும் போலந்து நாட்டினரால் பகுதியாகப் பிரித்து ஆளப்பட்டுவந்தது. இதில் பெரும்பான்மையான பகுதியை கிழக்கு ஜெர்மனி பெரும் பரப்பிலிருந்து ஸ்டெட்டின் காயல் (Stettin lagoon) மூலம் பிரிக்கப்பட்டிருந்தது. தாழ்வுப் பகுதியான இத்தீவில் விளையும் வேளாண்மைப் பொருள்களில் தானியமும், உருளைக் கிழங்கும் குறிப்பிடத் தக்கவையாகும். சுற்றுலாவிற்கும், மீன் பிடிக்கவும் இத்தீவு சிறப்புப் பெற்றுள்ளதால் மிகுதியான வருவாய் கிடைக்கிறது.

"திருநெல்வேலி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன கல்வியாளர் தொகுப்புக் கட்டுரை

பகுப்பு : புவியியல் துறை - இயற்கை புவியியல் அமைப்பு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊசேடம்_தீவு&oldid=2376583" இருந்து மீள்விக்கப்பட்டது