உள்ளடக்கத்துக்குச் செல்

ஊசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஊசி (ஆங்கிலம்:Needle) என்பது கூரிய முனையுடைய உலோகத்தினால் ஆன பொருளாகும். இந்த ஊசியில் தையல் ஊசி, கொண்டை ஊசி, மருத்துவ ஊசி என பல வகைகள் காணப்படுகின்றன. பொதுவாக ஊசி எக்கு கம்பிச் சுருளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. தையல் ஊசிகள் ஒரு புறம் கூரிய முனையும் மறுபுறம் சிறிய துளையையும் உடையது. இத்துளையில் நூல்கள் கோர்க்கப்பட்டு தையல் இடப்படுகின்றன. வாய்வழியே மருந்தை கொடுக்க இயலாதச் சூழ்நிலைகளில் அல்லது உடனடியாக தேவைப்படும் மருத்துவ உடற்செயலியல் மாற்றங்களுக்கு, மருந்தானாது, ஊசி வழியே உடலினுள் செலுத்தப் படுகிறது. இதனை பயிற்சி பெற்ற நபர்களே செய்ய வேண்டும்.

இவற்றையும் காண்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊசி&oldid=2166328" இலிருந்து மீள்விக்கப்பட்டது