உள்ளடக்கத்துக்குச் செல்

உளப்பிணியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உளப்பிணியர் (psychopathy) என்பவர் உளவியல்ரீதியாக ஆளுமைக் கோளாறு கொண்டவர் எனவும் வரையறுக்கப்படுகிறது. இது தொடர்ந்த சீர்குலைந்த நடத்தை, பலவீனமான உணர்ச்சி மற்றும் இரக்கம் மற்றும் தைரியமான, தடுக்கப்படாத, தன்னுணர்வு மேலோங்கிய நிலை ஆகிய பண்புகளால் விவரிக்கப்படுகிறது. இது சமூகத்தினரோடு முரண்பட்ட நடத்தை கொண்டவரின் பண்புகளோடும் ஒத்துப்போகிறது.[1][2] உளப்பிணியர் என்பதற்கான வரையறை தொடர்பாக பல்வேறு கருத்துருக்கள் உளவியல் வரலாறு முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை ஒன்றோடு ஒன்று பொருந்திப்போகலாம். இந்த கருத்தாக்கங்கள் சில நேரங்களில் ஒன்றுக்கொன்று முரண்பட்டும் இருக்கலாம்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Patrick, Christopher J.; Fowles, Don C.; Krueger, Robert F. (2009-08). "Triarchic conceptualization of psychopathy: Developmental origins of disinhibition, boldness, and meanness". Development and Psychopathology (in ஆங்கிலம்). pp. 913–938. doi:10.1017/S0954579409000492. Retrieved 2022-07-11. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. Stone, Michael H.; Brucato, Gary (2019). The New Evil: Understanding the Emergence of Modern Violent Crime. Amherst, New York: Prometheus Books. pp. 48–52. ISBN 978-1633885325.
  3. Skeem, Jennifer L.; Polaschek, Devon L.L.; Patrick, Christopher J.; Lilienfeld, Scott O. (15 December 2011). "Psychopathic Personality: Bridging the Gap Between Scientific Evidence and Public Policy". Psychological Science in the Public Interest (Thousand Oaks, California: SAGE Publishing) 12 (3): 95–162. doi:10.1177/1529100611426706. பப்மெட்:26167886. http://www.psychologicalscience.org/index.php/publications/journals/pspi/psychopathy.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உளப்பிணியர்&oldid=4044668" இலிருந்து மீள்விக்கப்பட்டது