உல்ஹாஸ் அஸ்னோத்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உல்ஹாஸ் அஸ்னோத்கர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார்.. இவர் 1999 கோவா சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக அல்டோனாவிலிருந்து கோவா சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் திசம்பர் 1999 முதல் பிப்ரவரி 2002 வரை கோவா சட்டமன்றத்தின் துணை சபாநாயகராக இருந்தார் [1] [2] [3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உல்ஹாஸ்_அஸ்னோத்கர்&oldid=3886303" இலிருந்து மீள்விக்கப்பட்டது